PDFSource

Kolaru Pathigam PDF in Tamil

Kolaru Pathigam Tamil PDF Download

Kolaru Pathigam Tamil PDF Download for free using the direct download link given at the bottom of this article.

Kolaru Pathigam PDF Details
Kolaru Pathigam
PDF Name Kolaru Pathigam PDF
No. of Pages 12
PDF Size 0.76 MB
Language Tamil
CategoryEnglish
Source pdffile.co.in
Download LinkAvailable ✔
Downloads17
If Kolaru Pathigam is a illigal, abusive or copyright material Report a Violation. We will not be providing its PDF or any source for downloading at any cost.

Kolaru Pathigam Tamil

Dear readers, today we are going to offer கோளறு பதிகம் PDF / Kolaru Pathigam Tamil PDF for all of you. கோலாறு பதிகம் பாடல் வரிகள் – நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி வாழ்வில் பலம் பெற பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம். பாடல் வரிகள், வரலாறு மற்றும் பாடலின் பொருள்

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் பன்னிரு சைவத் திருமுறைகளின் முதல், இரண்டாம், மூன்றாம் திருமுறைகள் ஆகும். இரண்டாவது பதிப்பில் உள்ள பதிவுகளில் ஒன்று கோளாறு பதிவு என்று அழைக்கப்படுகிறது.

கோளறு பதிகம் PDF | Kolaru Pathigam PDF in Tamil

கோளறு பதிகம்:
ஒரு முறை மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி அழைப்பை ஏற்று மதுரைக்குப் புறப்பட மதுரையை அடுத்த திருவாதவூரிலிருந்து திருஞானசம்பந்தர் கிளம்பினார்.

ஆனால் அந்த நாள் நல்ல நாள் இல்லை, அத்னாஅல் இன்று பயணிக்க வேண்டாம் என திருநாவுக்கரசர் சம்பந்தரின் பயணத்தைத் தடுத்தார்.

இதைக் கேட்ட சம்பந்தர், இறைவனின் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என கூறி பத்து பாடல்களைப் பாடி அருளினார் திருஞான சம்பந்தர்.

பதிகம் எனும் பத்து பாடல்களின் அடக்கத்தைச் சம்பந்தர் அருளினார். அதோடு இந்த பதிக பயனையும் சேர்த்து மொத்தம் 11 பாடல்களை அருளினார்.

பயன்கள்:
கிரக தோஷம், கிரக நிலையால் நாள் சரியில்லை என தோன்றும் போது இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பதே அதன் பொருள். (Note – it is not the complete Kolaru Pathigam go through the full pdf for the complete one)

You can download the Complete Kolaru Pathigam Tamil PDF by clicking on the following download link.


Kolaru Pathigam PDF Download Link

Report This
If the download link of Gujarat Manav Garima Yojana List 2022 PDF is not working or you feel any other problem with it, please Leave a Comment / Feedback. If Kolaru Pathigam is a illigal, abusive or copyright material Report a Violation. We will not be providing its PDF or any source for downloading at any cost.

Leave a Reply

Your email address will not be published.