சுதந்திர தினம் பேச்சு போட்டி PDF in Tamil

சுதந்திர தினம் பேச்சு போட்டி Tamil PDF Download

சுதந்திர தினம் பேச்சு போட்டி Tamil PDF Download for free using the direct download link given at the bottom of this article.

சுதந்திர தினம் பேச்சு போட்டி PDF Details
சுதந்திர தினம் பேச்சு போட்டி
PDF Name சுதந்திர தினம் பேச்சு போட்டி PDF
No. of Pages 106
PDF Size 11.76 MB
Language Tamil
Categoryதமிழ் | Tamil
Source www.tamilvu.org
Download LinkAvailable ✔
Downloads17

சுதந்திர தினம் பேச்சு போட்டி Tamil

Dear readers, today we are going to share சுதந்திர தினம் பேச்சு போட்டி PDF / Independence Day Speech Competition in Tamil PDF for all of you. As you all know India got independence on 15 August 1947. Therefore every year India celebrates Independence Day on the 15th of August.

This year on August 15, 2022, for the citizens of India it will be the 76th Independence Day. On August 15, 1947, India got free from British rule. The Prime Minister of India hoists the national flag at the Red Fort, New Delhi on On August 15. On this day across India, Schools and colleges celebrate this day with much pomp and enthusiasm.

Many students prepare speeches, and patriotic songs, and participate in many other activities. To celebrate Independence Day every year the occasion of Independence a special speech competition is conducted by the Government, Government Offices, Schools, Colleges and Private Institutions. In this speech competition, many candidates participate with great curiosity.

சுதந்திர தினம் பேச்சு போட்டி PDF / Independence Day Speech in Tamil 2022 PDF

 • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமானது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும்.
 • இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இந்த நாளில் இந்தியப் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
 • அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார். ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர்.
 • மேலும், இந்த சுதந்திர தினத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூர்ந்து அவர்களுக்கு நன்றியையும் வீர வணக்கத்தையும் ஒவ்வொரு இந்தியனும் செலுத்துவார்கள்.
 • இந்நன்னாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துக்களை அனுப்பி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளுங்கள். இந்தியர்களின் ஒற்றுமையின்மை காரணமாக வெகுநாட்களாக ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பே இல்லை.
 • 1800ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியாவில் கிளர்ச்சி தொடங்கியது. காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், பகத்சின் என பிரபலமான தலைவர்கள பலரையும் நாம் அறிவோம்.
 • ஆனால், நாடு முழுக்க இருந்து பல்வேறு தலைவர்களும் அவரவர் பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் செய்யத் தொடங்கியது ஆங்கிலேயர்கள் மனதில் சலனத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் வன்முறை வழியைப் பின்பற்றவும் இந்தியா தவறவில்லை.
 • இதன் விளைவாக, இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்கத் தொடங்கிவிட்டனர் என்று உணர்ந்த ஆங்கிலேய அரசு, சுதந்திரம் வழங்குவது குறித்து சிந்திக்க தொடங்கியது.
 • எனினும் இங்கிலாந்து அரசவை இந்த எண்ணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர் போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு, உயிரிழப்புகள், சிறைவாசம் என இந்தியா அடுத்த 100 ஆண்டுகள் படாதபாடுபட்டது.
 • அதே சமயத்தில் இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து பெரும் செல்வத்தை இழந்து நாடே கலையிழந்து காணப்பட்டது.
 • அப்போதைய இங்கிலாந்து அரசவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கி விடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

You can download சுதந்திர தினம் பேச்சு போட்டி PDF by using the following download button.


சுதந்திர தினம் பேச்சு போட்டி PDF Download Link